வலிமை படத்தில் தல அஜித்தின் தம்பியாக நடிக்கும் இளம் நடிகர்

Ajith – நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு மீண்டும் தல அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படம் ‘வலிமை’. இத்திரைப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் தல அஜித்தின் தம்பியாக இளம் நடிகர் ராஜ் ஐய்யப்பா நடிக்கின்றார். இதே நேரம், ராஜ் ஐயப்பாவின் தந்தை பானு பிரகாஷ் அஜித்தின் அமராவதி திரைப்படத்தில் அஜித்துடன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Young actor RajAyyappa In Valimai

Young actor RajAyyappa In Valimai