குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்த் – படங்கள்

தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

எப்போதும் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஹாட்டாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

சமீபத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்த் இன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது தனது குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

Yashika Aannand
Yashika Aannand
Yashika Aannand
Yashika Aannand
Yashika Aannand
Yashika Aannand

Yashika Aannand Birthday photos