Directed by Lokesh Kanagaraj, the film is a masterpiece starring Commander Vijay and Vijay Sethupathi. It is reported that the master film has so far collected over 220 crores worldwide. In this case, even after the release of the master ...

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில்வெளியான திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து மாஸ்டர் படம் இதுவரை 220 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. இந்நிலயில் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானாலும் கூட ...