நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலயில் விஜயின் 65வது படத்தை நெல்சன் திலீப் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். தற்போது இத்திரைப்படத்தில் இரண்டு வில்லன்கள் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது படக்குழு வித்யூ ஜம்மால் ...

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்நிலயில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நாயகனின் தோழனாக நடித்து வரும் ஜெயமோகனுக்கு கிடைந்த்துள்ளது. View ...