சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரிப்பில், குழந்தை நட்சத்திரங்களை வைத்து சுரேஷ் கே வெங்கிடி இயக்கியுள்ள படம் சில்லு வண்டுகள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, “மாஸ்டர் படம் இவ்வளவு வசூல் பண்ணியது என்று யாருக்காவது தெரியுமா? ...