ஜல்லிக்கட்டு போராட்ட வீராங்கனையாக அறியப்பட்ட ஜூலி, கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தற்போது திரைத்துறையில் படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த ஜூலி, தற்போது அதிலில் இருந்து மீண்டு, மீண்டும் தன் ரசிகர் வட்டாரத்தை பெருக்கி வருகிறார். சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி சமீபத்தில் ...

பேஷன் துறையில் இருக்கும் சம்யுக்தா சண்முகநாதன் , நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் குறிப்பிடத்தக்கவர். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் பேஷன் துறையில் பிரகாசித்து வரும் சம்யுக்தா, சமூகவலைத்தளங்களில் அதிகளவிலான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலயில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டையன் பாணியில் நாய்களுடன் சம்யுக்தா ...

சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன், கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். சமூகவலைத்தளங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, எப்போதும் ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ஷிவானி பகிர்ந்த ஹாட்டான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ ...

போட்ஷூட் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலாமானவர் நடிகை ரம்யா பாண்டியன். மேலும் தமிழில் ஜோக்கர் திரைப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. மேலும் திரை துறையை தவிர்த்து, குக் வித் கோமாளி, கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவான ரசிகர்களை கொண்டவர் ரம்யா பாண்டியன். சமூகவலைத்தளத்தில் அதிகளவிலான ...

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இன் வெற்றியாளராக எதிர்பார்க்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கமல் திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்துவரும் தர்ஷன் நடிப்பில் “தாய்க்கு பின் தாரம்” என்கிற பாடல் வீடியோ அண்மையில் வெளியானது. இணையத்தில் வைரலாக இருக்கும் அவ்வீடியோ பாடல் இதோ. ...

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நாலாவது சீஸனின் வெற்றியாளர் நடிகர் ஆரி. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறிது உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஆரி, தற்போது அதிலிருந்து தேறி பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். மேலும் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வரும் ஆரி, ரசிகர்களை சந்திப்பதில் உண்டாகும் தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ...

நடிகர் கமல் தொகுத்து வலனிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர் லொஸ்லியா மரியநேசன் . பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது அதிகளவிலான படங்களில் நடித்துவரும் லாஸ்லியா இதுவரை மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைரலாகி ...

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்கள் மனதில் தடம் பதித்த போட்டியாளர்களின் ஒருவர் சனம் ஷெட்டி. திரைத்துறையில் தொடர்ந்து இருந்துவரும் சனம் ஷெட்டிக்கு, பிக் பாஸ் அதிக ரசிகர்களை உருவாக்கி, ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. இந்நிலயில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ...

Bigg boss Tamil 4 கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது பகுதியில் கலந்து கொண்டவர் நடிகை சுஜா வருணி. காதலர் தின சிறப்பாக பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரலான நிலையில், நடிகை சுஜா வருணி வெளியிட்ட தனது கணவருடன் லிப் கிஸ் கொடுத்த புகைப்படமும் வைரலானது. View this post ...

நகைசுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக “வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன்” திரைப்படத்தில் புஸ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய புஸ்பா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் , அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் அழகிய போட்ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ...