சுஷாந்த் சிங் விசாரணைகள் – ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மிரட்டல்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக மும்பை, பாட்னா என இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், சுஷாந்த் சிங் இன் இறந்த உடலை வைத்திய சாலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தனக்கு புதிய குறிப்பாக வெளிநாட்டு தொலைபேசி விளக்கங்களில் இருந்து மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

Sushant Singh Rajput police case