சுஷாந்த்க்காக நடிகை ஆலியா பட்டை வைத்து செய்யும் ரசிகர்கள் – அதிக டிஸ் லைக்ஸ் பெறும் ட்ரைலர்

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஜூனில் மும்பையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதில்அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, பீஹார் போலீசில் சுஷாந்தின் தந்தை புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கடுகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ள Sadak 2 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து , நடிகை இறந்த நடிகர் சுஷாந்த் யாரென தெரியாது என பேட்டி ஒன்றில் கூறியதால் கோபமான சுஷாந்தின் ரசிகர்கள் அதிக டிஸ்லைக்குகள் கொடுத்து உலகளவில் டிஸ்லைக்குகள் அதிகம் பெற்ற டிரைலர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு நகர்த்தியுள்ளனர்.

இன்னும் இவ்வரிசையில் முதலிடம் பிடிக்க 70 லட்சம் டிஸ்லைக்ஸ் பெறவேண்டியுள்ளது. இதுவரை sadak 2 படத்தின் டிரைலர் 1 கோடிக்கும் அதிகமான டிஸ் லைக்ஸ் பெற்றுள்ளது.

Sushant Singh Rajput gave more dislikes for Alia Bhatt’s movie trailer