Tamil Cinema News
News

சாதனை படைத்த ரசிகர்களின் சூர்யா பிறந்தநாள் போஸ்டர்

வருகிற 23 ஜூலை அன்று பிறந்தநாள் கொண்டாடவுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை அவரது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 115 திரைப்பிரபலங்கள் தமது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் தயாரித்த பிறந்தநாள் போஸ்டர் (CDP) ஐ இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்கள் இதுவரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் #SuriyaBirthdayFestCDP என்ற ஹேஷ்டேக் மூலமாக 24 மணி நேரத்திற்குள்ளாக 70 லட்சத்துக்கும் அதிகமாக பகிரப்பட்ட இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya Birthday Fest CDP

Suriya Birthday Fest CDP

Related posts

விரைவில் மீரா மிதுனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படலாம்

Tamil Cinema

அஜித் பட பாடலை பாடி அனைவரையும் கவரும் குழந்தைகள்

Tamil Cinema

அமிதாப், அபிஷேக்பச்சனை அடுத்து ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி

Tamil Cinema

Leave a Comment