நீங்கள்லாம் மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க? – அரசியலில் குதிக்கும் நடிகர்களை விளாசும் ‘மாநாடு’ தயாரிப்பாளர்

கடந்த சிலகாலமாக திரையுலகில் இருந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சினிமாவில் இருப்பவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யாமல் அரசியலுக்கு செல்வதாகவும், சினிமாவுக்கு உதவி செய்யாத இவர்கள் மக்களுக்கு என்ன உதவி செய்யப்போகிறார்கள் என்றும் சிம்புவின் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் ஆவேசமாக கேள்வி எழுப்ப்யுள்ளார்.

suresh kamatchi latest news updates

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” சினிமாவில் இருப்பவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யாமல் அரசியலுக்கு செல்வதாகவும், சினிமாவுக்கு உதவி செய்யாத இவர்கள் மக்களுக்கு என்ன உதவி செய்யப்போகிறார்கள் என்றும் சிம்புவின் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் ஆவேசமாக கேள்வி எழுப்ப்யுள்ளார்.”

குறித்த பதிவுக்கு அதிகளவில் ரஜினி ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருவதை அவதானிக்கமுடிகிறது.

suresh kamatchi latest news updates