சூப்பர் மாடல் ஆகுமுன் மீரா மிதுன் – புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்

சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து அவர்களுடன் மல்லுக்கட்ட முடியாத மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் ஜோதிகாவை நேரடியாக தாக்கி வருகிறார்.

தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் மீரா மிதுன், ஏட்டிக்கு போட்டியாக மீரா மிதுனின் பல விடயங்களை ரசிகர்கள் கிளறி வருகின்றனர். அந்தவகையில் சூப்பர் மாடல் ஆகுமுன் மீரா மிதுன் எப்படி இருந்தார் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்….

Meera Mitun
Meera Mitun
Meera Mitun
Meera Mitun

supermodel Meera Mitun’s shocking photos