எஸ்பிபிக்கு இரங்கல் – விஜயை பாராட்டி, அஜித்தை தாக்கிய பிரபலம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், எஸ்.பி.பி மூலம் திரையுலகுக்கு அறிமுகமான அஜித் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என தெரிவித்து பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யை விட எஸ்பிபியால் அதிக பலன் அடைந்தவர்கள் அவரது இறுதிச் சடங்கிற்கு செல்லாத நிலையில் விஜய் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது என்று விஜயை பாராட்டி, அஜித்தை தாக்கி ட்வீட் செய்துள்ளார்.

spb – vijay – ajith issue