வைரலாகும் அஜித் பட நடிகையின் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம்

கன்னட படத்தில் அறிமுகமானவரும், மணிரத்தினத்தின் காற்று வெளியிடை, விஜய் சேதுபதி – மாதவன் நடித்த விக்ரம் வேதா மற்றும் தல அஜித்தின் நீர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சாராத ஸ்ரீநாத்.

சமீபத்தில் சாரதா ஸ்ரீநாத் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

மேலும் சாராத ஸ்ரீநாத் விஷாலின் சக்கரா, மத்வரின் மாறா திரைப்படங்களிலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Shraddha Srinath Latest Trends