சஞ்சிகைக்கு செம ஹாட்டாக போஸ் கொடுத்த ராதிகா அப்டே

ரஜினியின் கபாலி உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ராதிகா அப்டே. சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்கள் பின்தொடரும் இவர் இந்திய திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர்.

தொடர்ந்து சஞ்சிகைகளுக்கு ஹாட்டான போஸ் கொடுத்துவரும் ராதிகா அப்டே, சமீபத்தில் வழங்கிய மற்றொரு ஹாட்டான போஸ் இது…..

Radhika Apte latest updates