சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா – நடிகை ப்ரியா ஆனந்த்

தமிழில் எதிர்நீச்சல், எல்கேஜி, இங்லிஷ் விங்லிஷ், ஆதித்ய வர்மா போன்றபடங்களில் நடித்துள்ளவர் நடிகை ப்ரியா ஆனந்த்.

கடந்த காலங்களில் அதர்வா, கவுதம் கார்த்திக் போன்றோருடன் கிசுகிசுக்கப்பட்ட செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ப்ரியா ஆனந்த் ”இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. சினிமாவில் இப்படி கிளப்பி விடுவது சாதாரணமப்பா” என தெரிவித்துள்ளார்.

Priya Anand Latest News

Priya Anand Latest News