மீண்டும் ஒரு பிரபாஸின் பிரமாண்டம் – புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது

உலகையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட பாகுபலி திரைப்படத்தின் நாயகன் பிரபாஸின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து விரலாகிவருகிறது.

ராமயணம் கதை தான் திரைப்படத்தின் கதை என கூறப்பட்டுவந்த நிலையில், போஸ்டரும் அதனுடன் தொடர்புபட்டே வெளிவந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் வெளியாகி ரூ 350 கோடி வசூல் செய்த தாஞ்சி என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படமும் பல மொழிகளில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது. பிரபாஸ் அடுத்து பல கோடி செலவில் எடுக்கப்படும் Adipurush என்ற படத்தில் நடிக்கவுள்ளார், அதன் பர்ஸ்ட் லுக் இதோ…

Prabhas's Adipurush movie 1st look

Prabhas’s Adipurush movie 1st look