கைவிடப்பட்டுள்ளதா சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் விளக்கம்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் இழுபறிக்கு பின் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் மாண்டு திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுரேஷ் காமாச்சி குறித்த செய்தியில் உண்ம்மையில்லை என்றும், இதுகுறித்து செய்திகளை வெளியிடமுன் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Maanaadu Dropped