பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேக்கணும் இல்லனா….பாலாஜியின் முகத்திரையை கிழிக்கும் ஜோ மைகேல்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இம்முறை களமிறங்கிய போட்டியாளர்களில் பலர் வழமையான சீசன்களிலும் பார்க்க அதிகளவில் நடிப்பும், மற்றும் பொய்களை கூறிவருவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இதுவரை நடந்த சீசன்களில் ஜூலிக்கு அடுத்ததாக பொய் பேசும் போட்டியாளராக பாலாஜி முருகதாஸ் சமூகவலைத்தளங்களில் அடையாளப்படுத்தப்படுகிறார்.

சமீபத்தில் தெரிந்தே சனம் செட்டியின் தொழில் குறித்து பாலாஜி கமன்ட் செய்ததாக பலரும் சமூகவலைத்தளங்களில் குற்றம்ச்சாட்டிவரும் நிலையில், பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேக்கணும் இல்லாவிடில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படம் என ஜோ மைகேல் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலாஜி முருகதாஸ் குறித்த பல விடயங்கள் அடங்கிய முகத்திரையை இந்தியாகிளிட்ஸ்க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துளளார்.

இதோ அந்த வீடியோ….

Joe Michael Angry Interview about balaji murugadass