என்னாச்சு ஹன்சிகாவுக்கு – எலும்பும் தோலுமாக மாறிப்போன படம்

தமிழ் திரையுலகில் கொழுக் மொழுக் நடிகைகளில் ஒருவராக வளம் வந்தனவர் நடிகை ஹன்சிகா. ஆனால நாளடைவில் ரொம்ப குண்டான நிலையில் படவாய்ப்புகள் குறைந்துகொண்டே சென்றன. இதனைத்தொடர்ந்து தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் ஆன ஹன்சிகாவுக்கு தொடர்ந்தும் பட வாய்ப்புக்கள் சரிவர அமையவில்லை.

சமூகவலைத்தளத்தில் அதிகளவான ரசிகர்களை இன்றளவும் வைத்திருக்கும் ஹாசிகா சமீபத்தில் ரசிகர்கர்களுடன் பகிர்ந்த புகைப்படத்தில் எலும்பும் தோலுமாக மாறிப்போன நிலையில் தோன்றுவதாக உள்ளது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஹன்சிகாவிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

View this post on Instagram

I miss my travels. Can we teleport? 💫

A post shared by Hansika Motwani (@ihansika) on

Hansika Motwani

Hansika Motwani latest updates