இன்னொரு வெற்றிப்படத்தை தவறவிட்ட தனுஷ்

இதுவரை தமிழ் திரையுலகில் பல மெஹா ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் தனுஷ். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துவரும் தனுஷ், இன்னொரு வெற்றிப்படத்தை தவற விட்ட தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் “நான்”. இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் விஜய் ஆண்டனி மிக பிரபலமடைந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் முதலில் தனுஷை நடிக்கவைக்கவே இயக்குனர் விரும்பியுள்ளார், ஆனால் அப்போது இயக்குனரால் படத்தின் ஸ்கிரிப்டை உறுதியுடன் விவரிக்க முடியவில்லை, இதனால் தனுஷ் அப்படத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தான் அந்தவாய்ப்பு விஜய் ஆண்டனியிடம் சென்றுள்ளது.

Dhanush Missed Supper hit movie

Dhanush Missed Supper hit movie