கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி, நடிகர் தல அஜித் சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ரைஃபிள் கிளப் எங்கே என விசாரித்த போது, ரசிகர்களால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட அஜித், பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டார். இந்நிலையில் தற்போது, ரைஃபிள் கிளப்பில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ajith ...

பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி. இந்நிலயில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனது உதியகப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார். View this post ...

Masterஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வரும் மாஸ்டர் படம், OTT-யில் மாபெரும் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது தியேட்டர் மூலம் ரூ 240 கோடி வசூலை செய்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி. இந்நிலயில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இன்று ஒளிபரப்படவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பள்ளி சீருடையில் கலந்துகொள்கிறார் ஷிவாங்கி. அந்த ...

நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலயில் விஜயின் 65வது படத்தை நெல்சன் திலீப் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். தற்போது இத்திரைப்படத்தில் இரண்டு வில்லன்கள் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது படக்குழு வித்யூ ஜம்மால் ...

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்நிலயில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நாயகனின் தோழனாக நடித்து வரும் ஜெயமோகனுக்கு கிடைந்த்துள்ளது. View ...

விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி. இந்நிலயில் ஏற்கனவே கர்நாடிக் பாடகர்களான ஷிவாங்கியின் பெற்றோர்களுக்கு, தற்போது தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்துள்ளனர். View this post on Instagram A post shared by Binni Krishnakumar (@binni.krishnakumar) Super Singer fame Shivangi’s ...

கடந்த நவம்பர் OTT தளத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்நிலையில் இந்தியாவிலேயே அமேசான் பிரைமில் அதிக பேர் பார்த்த ஒரே திரைப்படம் சூரரைப் போற்று என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தற்போது சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனன்ர். soorarai pottru makes records ...

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இன் வெற்றியாளராக எதிர்பார்க்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கமல் திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்துவரும் தர்ஷன் நடிப்பில் “தாய்க்கு பின் தாரம்” என்கிற பாடல் வீடியோ அண்மையில் வெளியானது. இணையத்தில் வைரலாக இருக்கும் அவ்வீடியோ பாடல் இதோ. ...

தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் அவர்கள். இவர்களுக்காக ரசிகர்கள் பிரிந்து நின்று முரண்பட்டுக்கொண்டாலும், அவர்கள் என்னவோ நண்பர்களாவே இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை வைத்து படம் இயக்குனர்களும் நண்பர்களாவே இருந்து வருகின்றனன்ர். அந்தவகையில், தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், வலிமை பட ...