Master : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ள இத்திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான விடயங்கள் அவ்வபபோது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மாஸ்டர் பட ஷூட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது. master movie shooting videos
Atharvaa – தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம், திரில்லர் காமெடி படமாக உருவாகி வருகிறதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. Adarva joins the next hit director
Vimal – Akshaya – வரும் சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். விமலும் அவரது மனைவி அக்ஷயாவும் நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Actor Vimal’s wife files petition to contest […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது கிரிக்கெட்டை தாண்டி திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கமிங் பாடல் இந்தியளவில் மிக பெரிய வைரலானது. இந்நிலயில் தற்போது கிரிக்கெட் ஹர்பஜன் சிங் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. Harbhajan Singh Vaathi Coming Dance
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள், தற்போது நடிக்கும் திரைப்படத்தில் இருந்து புகைப்படங்கள் சில வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமா ஓரளவுக்கு யதார்த்த சினிமாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மீண்டும் தெலுங்கு பாணியில் தமிழ் படங்களை நகர்த்தி விடுவாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு. Legend Saravanan is back into action
ஆர்.ஜெ.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த தீபாவளி அன்று OTT தளத்தில் வெளியான வெற்றித்திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்நிலையில் இதனை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் வெற்றியடைந்த Badhaai Ho திரைப்படத்தை தமிழில் ஆர்.ஜெ.பாலாஜி ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்க உள்ளதாகவும், இதற்காக நடிகர் சத்யராஜ் மற்றும் கே.பாக்யராஜிடம் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு வார்த்தை நடைத்தியுள்ளதாகவும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. Information about the movie to be […]
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி, நடிகர் தல அஜித் சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ரைஃபிள் கிளப் எங்கே என விசாரித்த போது, ரசிகர்களால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட அஜித், பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டார். இந்நிலையில் தற்போது, ரைஃபிள் கிளப்பில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ajith valimai
பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி. இந்நிலயில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனது உதியகப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார். View this post on Instagram A post shared by Sivaangi (@sivaangi.krish) Sivaangi reaches 2 million followers
Masterஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வரும் மாஸ்டர் படம், OTT-யில் மாபெரும் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது தியேட்டர் மூலம் ரூ 240 கோடி வசூலை செய்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படிஆஸ்திரேலியா – AUS : A$820,630 – […]
பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி. இந்நிலயில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இன்று ஒளிபரப்படவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பள்ளி சீருடையில் கலந்துகொள்கிறார் ஷிவாங்கி. அந்த அழகிய ஷிவாங்கியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. View this post on Instagram A post shared by […]