பனித்த சந்து 2019-ம் ஆண்டு ஆதித்திய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் ஹிந்தியில் அக்டோபர் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சிலப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா .......