சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.

கருணாஸின் நடிப்பில் வெளிவந்த அம்பா சமுத்திரம் அம்பானி திரைப்படத்தில் நடித்த அம்பானி ஷங்கர் திரைத்துறையில் தனது அனுபவங்களை சினிமா விகடனுடன் பகிர்ந்துகொண்டார்.