நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், மீண்டும் விரைவில் நடிகை குஷ் கட்சி தாவப்போவதாக பல்வேறு தரப்புகளில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் சேவல், அரண்மனை 2, தெனாவெட்டு உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது ஜி வி பிராக்ஸுடன் குப்பத்து ராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.