நடிகர் சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கில் 50 கோடி பணம் காதலி ரியாவால் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக பீகார் டிஜிபி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.