கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டி உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு உள்ளது.

சமூகவலைத்தளங்களில் எஸ்.பி.பி.க்கு பாடகி ஒருவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், அதுகுறித்த சம்பந்தப்பட்ட பாடகி விளக்கம் அளித்துள்ளார்.

தனக்கு கொரோனா ஏட்பட்டதை உறுதிப்படுத்தி எஸ்பிபி வெளியிட்டுள்ள விடீயோயோவில், தனக்கு வரும் அநேக அழைப்புக்களை எடுக்கமுடியவில்லை என்றும்