சமீபத்தில் அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட பாடலான ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி தனது குழந்தையை தாலாட்டிய வீடீயோவை வெளியிட்டிருந்தார் பிரபல சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நிலானி.

அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட பாடலான ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி குழந்தையை தாழ்த்திய வீடீயோவை வெளியிட்டுள்ளார் பிரபல சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நிலானி.