மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் வேலை இன்றி வருமானம் எதுவும் இன்றி இருந்து வந்த நிலையில் , மதுரை ரயில்வே நிலையம், பின் அலங்காநல்லூர் சென்று அந்த பகுதியில் பிச்சை எடுத்து உள்ளார்.