திரைத்துறை ஜாம்பவான்கள் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா பல வருட இடைவெளியின் பின் இணையும் திரைப்படத்துக்கு 'ஆத்தா' என பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும் என்ற தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.