தமிழ் திரையுலகில் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள அட்லீ, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார்.

கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.