அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவு வருகின்றனன்ர்.

இயக்குனர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார்.