'மதயானைக் கூட்டம்' திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இராவண கோட்டம்'. படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன்.