சமீபத்தில் விஜய், சூர்யா ரசிகர்கள் சார்பாக மீரா மிதுனை வசைபாடும் வீடியோ ஒன்றை டிக் டொக் முத்து வெளியிட்டிருந்தார்.

சமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.