மெகா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை சிருஷ்டி டாங்கே, தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர்.

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் பங்குபற்றிய போட்டியாளர்களின் அதிகளவான ரசிகர்களை தன்வசம் பெற்றுக்கொண்டவர் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் லொஸ்லியா.

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர் சாக்‌ஷி அகர்வால். நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவராகவும் சாக்‌ஷி அகர்வால் கருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மேலும் கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோததே, நிமிர், சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் அதிக கவனம் செலுத்தும்

தமிழ் திரையுலகில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் .