தல அஜித் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான வேதாளம் படம் தெலுங்கில் விரைவில் ரீமேக் ஆகவுள்ளது.

சமீபத்தில் அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட பாடலான ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி தனது குழந்தையை தாலாட்டிய வீடீயோவை வெளியிட்டிருந்தார் பிரபல சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நிலானி.

அஜித்தின் ’விஸ்வாசம்’ திரைப்பட பாடலான ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடி குழந்தையை தாழ்த்திய வீடீயோவை வெளியிட்டுள்ளார் பிரபல சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நிலானி.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தல அஜித்தின் 28வருட திரை வெற்றிபயணத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு சமூகநல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தல அஜித்தின் 28வருட திரை வெற்றிபயணத்தை முன்னிட்டு கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் சார்பாக அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.