கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் பங்குபற்றிய போட்டியாளர்களின் அதிகளவான ரசிகர்களை தன்வசம் பெற்றுக்கொண்டவர் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் லொஸ்லியா. இந்நிலையில் சமீபத்தில் அவரின் தந்தையின் மறைவை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், இன்று நீண்ட இடைவெளியின் பின் "நம்பிக்கை" எனும் தலைப்பிட்டு கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். View this post on Instagram A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)
Category: News Brief
Tamil Cinema News in Brief, Tamil Cinema News Briefing
சிம்புவுடன் மஹத் ஆன்மிக பயணம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சிம்பு நடிப்பில் 'ஈஸ்வரன்' படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளிவர இருப்பதாக படக்குழுவால் அதிகார பூர்வ அறிவிப்பு விடுத்த நிலையில் 'மாநாடு' படமும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையிலும் தற்போது சிம்பு ஐயப்பனுக்கு மாலை அணிந்து அவரது நண்பரான மகத்துடன் சேர்ந்து சபரிமலை கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் சிம்பு சபரிமலையில் இருந்து திரும்பி வந்தவுடன் 'மாநாடு' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. சிம்புவும் மகத்தும் கோவில் ஒன்றின் கெளசாலாவுக்கு சென்றுள்ள ஆன்மீக வீடியோ… Continue reading சிம்புவுடன் மஹத் ஆன்மிக பயணம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் கமல் பட நாயகி!
சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளிவர இருப்பது அறிந்ததே. இந்த நிலையில் சிம்பு தற்போது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதும் அந்த படத்துக்கு 'பத்து தல' என பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் செய்யப்படுகிறது என்பதும் இந்தப் படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்க உள்ளார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்ததை அறிந்தோம். மேலும் இப்படத்தில் சிம்பு மட்டுமின்றி கெளதம் கார்த்திக்கும் முக்கிய… Continue reading சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் கமல் பட நாயகி!
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலியின் ரெண்டிங் புகைப்படங்கள்!
கவர்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் இளைஞர் சமுதாயத்துக்கு உற்ச்சாகத்தை அளித்ததில் பெரும் பங்கு வகித்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் தொகுப்பின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் போட்டியின் போது வெளிவந்த ஒரு சில சர்ச்சைகளால் அவருக்கு ஆதரவு ஒருபுறம் இருக்க எதிர்ப்புக்களும் உருவாகின. இவ்வாறு எழும்பிய சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஜூலி சில தொலைக்காட்சிகளுக்கு தலையை கட்டிய வண்ணமே இருந்தார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தம்… Continue reading கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலியின் ரெண்டிங் புகைப்படங்கள்!
மீண்டும் சிம்பு படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்
சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான், தற்போது மீண்டும் சிம்பு படத்துக்கு இசையமைக்கவுள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை… Continue reading மீண்டும் சிம்பு படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்
யோகிபாபுவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
யோகிபாபுவுக்கு வந்த புதுவரவு தமிழ் திரையுலகத்தின் முன்னணி காமெடி நடிகரான ஜோகிபாபு தற்போது காமெடி நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அறிந்ததே. கடந்த பெப்ரவரி மாதம் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவிக்கும் திருமணம் நடந்தது தெரிந்ததே. இந்நிலையில் தற்போது யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இது குறித்து இயக்குனரும் நடிகருமான மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெருவித்திருக்கிறார். திரையுலகத்தினர் யோகிபாபுவுக்கு… Continue reading யோகிபாபுவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
லோகேஷ் கனகராஜ் படத்தில் இணையும் பிரபுதேவா!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டது அறிந்ததே. இதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படமான 'விக்ரம்' திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இது கமல்ஹாசனுக்கு 232 வது படமாக அமைந்திருக்கிறது என்பதும் இதற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு டீசரில் வேட்டி சட்டையுடன் பிரியாணி சாப்பிடும் காட்சியை பார்க்கும் போது 'கைதி'… Continue reading லோகேஷ் கனகராஜ் படத்தில் இணையும் பிரபுதேவா!
நாள் 85 இன் சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு பிக்பாஸ் 4
Bigg Boss Tamil 4 Memes Day 85 நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. வழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது நேற்று ஒளிபரப்பான நாள் 85 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ… #Ajeedh BB title winner 85 days kadumaiyana ullaipai… Continue reading நாள் 85 இன் சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு பிக்பாஸ் 4
‘மாஸ்டர்’ திரைப்படத்தின் மாஸான அறிவிப்பு இன்று!
'மாஸ்டர்' அப்டேட் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் இருப்பது அறிந்ததே. இத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எந்தநேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர் பார்க்கும் நிலையில் ஏற்கனவே திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் படம் ஜனவரி 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என செய்தியாளர்களிடம் தெரிவித்ததை அறிந்தோம். மேலும் தற்போது 'மாஸ்டர்' தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தால் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பாரிய வெளியீட்டு அப்டேட் இன்று 12.30 pm இற்கு… Continue reading ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் மாஸான அறிவிப்பு இன்று!
செம ஹாட்டான பிக் பாஸ் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்
Yashika Aannand தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். எப்போதும் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஹாட்டாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இது யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமீபத்திய வைரல் பதிவு…… View this post on Instagram A post shared by Y A… Continue reading செம ஹாட்டான பிக் பாஸ் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்