அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமாகும் டிக்டாக் பிரபலம் இலக்கியா

திரைப்பட வாய்ப்புக்காக படுக்கையை கூட பகிர்ந்ததாக அதிரடியாக பேட்டி அளித்து இருந்த இலக்கியாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘நீ சுடாம வந்தியா’ என்ற திரைப்படத்தில் தான் டிக்டாக் இலக்கியா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இத்திரைப்படத்தில் விக்கி நாயகனாக நடிக்கின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் பலர் சினிமாவில் நுழைந்து கொண்டிருக்கும் நிலையில் டிக்டாக் செயலியில் பிரபலமான இலக்கியா, தற்போது திரைப்படமொன்றில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இது ஒரு ஹாரர் அடல்ட் காமெடி படம் என்றும் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

tik tok ilakkiya new tamil movie

tik tok ilakkiya new tamil movie