பிக்பாஸ் 4-வது சீசன் பங்கேற்பது குறித்து நடிகை சுனைனா விளக்கம்

பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், நடிகை சுனைனா அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை சுனைனா பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “ரியாலிட்டி ஷோக்களில்பங்கேற்றால் என்னுடைய படங்களை யார் முடித்து கொடுப்பது என யோசிக்கிறேன். நான் எப்போதும் எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிலும் பங்குபெற விரும்பியதில்லை” என சுனைனா தெரிவித்துள்ளார்.

Sunaina in Bigg Boss Tamil 4

Sunaina in Bigg Boss Tamil 4