திரிஷாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் வருத்தம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை வருத்தமடையவைத்துள்ளது.

நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அனைத்து பழைய பதிவுகளையும் நீக்கி இருக்கிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 7 பதிவுகளை மட்டுமே காணக்கூடியதாகவுள்ளது. அதற்கான காரணம் என்ன என்று திரிஷா இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CD6CNXZnhut/

Trisha Krishnan latest updates