ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டேன்சர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மீண்டும் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ….

Andrea Jeremiah Latest photoshoots