நீச்சலுடையில் செம ஹாட்டான ராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, மற்றும் தேவ், சூர்யாவுடன் NGK படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமூகவலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ராகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் நடாத்திய அழகிய போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…