பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

உலகநாயகன் கமலுடன் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, ஹாரிஸ் கல்யாணுடன் ஒருபடம் என நடித்துவரும் நடிகை பிரியா பவானி சங்கரை சமூகக்கவலைத்தளங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.

பிரியா பவானி சங்கர் சமூகவலைத்தளத்தில் சமீபத்தில் பகிர்ந்த அழகிய புகைப்படங்களின் தொகுப்பு.

Priya BhavaniShankar latest photos