அமலா பாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்!

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால் , மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்று விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து பலரின் கண்டனங்களுக்கு உள்ளானவர்.

எப்போதும் ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துவரும் அமலா பாலின் புதிய வைரல் போட்ஷூட் படங்கள் இதோ….

Amala Paul Latest Viral Photoshoots