மாடர்ன் உடையில் பிக் பாஸ் ரைசாவின் வைரல் போட்ஷூட் படங்கள்

தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 1 இன் குறிப்பிடத்தக்க போட்டியாளார்களில் ஒருவர் ரைசா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துவருபவர் ரைசா.

ரைசா பகிர்ந்த புதிய மற்றுமொரு அழிய போட்ஷூட் படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு…