வைரலாகும் மேகா ஆகாஷின் புதிய போட்ஷூட் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் மேகா ஆகாஷ் 2017ஆம் ஆண்டு “லை” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் ஒரு பக்கா கதை, எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் 2 மில்லியன்க்கு அதிகமான ரசிகர்களை கொண்ட, சமீபத்திய வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ…

Megha Akash Viral Photoshoots m