விஷால் நிறுவனத்தில் மோசடி செய்ததாக கூறப்பட்ட பெண் கணக்காளர் கணக்காளரின் முன்ஜாமீன் மறுப்பு

சமீபத்தில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீஸ், பெண் கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரம்யா மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vishal latest news updates

vishal latest news updates