ஐஸ்வர்யா ராஜேசின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோ அப்டேட்

தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ள கதாநாயாகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

1996ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், தமிழில் நீதானா அவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பண்ணையாரும் பத்மினியும், காக்க முட்டை, மனிதன், தர்மதுரை, சாமி 2, செக்க சிவந்த வானம் மற்றும் கானா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் 1.5 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் ரசிகர்களை கொண்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பகிர்ந்த வைரல் போட்ஷூட் இது….

Aishwarya Rajessh Viral Photoshoot