சவாலை ஏற்ற தளபதி விஜய், இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஜூனியர் என்டிஆர், விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர்களுக்கு விடுத்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தளபதி விஜய் தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் விஜய். மேலும் சமூக வலைத்தளத்தில் ‘இது உங்களுக்காக மகேஷ்பாபு அவர்களே. க்ரீன் இந்தியாவை உருவாக்குவது அனைவருக்கும் நல்லது, நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay accepts Mahesh Babu’s challenge