சிம்பு – மிஸ்கின் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ள பிரபல கதாநாயகி

தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு திரைப்படத்தில் நடித்துவரும் சிம்பு, அடுத்து இயக்குனர் மிஷ்கினின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சுருதிஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Shruti Haasan

top heroine in Simbu-Mysskin movie